கொரோனா பரவல் குறித்து ரஷ்ய அதிபருடன், பேசிய அமெரிக்க அதிபர் Mar 31, 2020 4822 கொரோனா பரவல் குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேச்சு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த ரஷ்ய அதிபரின் அலுவலகமான கிரம்ளின் மாளிகை...